Life Motivational Articles

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நம்பிக்கை என்கின்ற வார்த்தை எவனொருவன் வாழ்விலும் வெற்றியை தந்தே தீரும். சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். இன்னொரு மாரத்தான் என்கின்ற ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்கால் உடைய ஒரு நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து அவர் நண்பர்களுடன் உற்சாகத்தில் செம்மையாக வெற்றி வெள்ளத்தின் மூழ்கியிருந்தார். ஒரு விஷயம் கவனித்தீர்களா நம்மால் …

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும் Read More »

தன்னம்பிக்கை தரும் வெறித்தனம்

நம் சில செயல்களை வெறித்தனமாக செய்வோம். வெறித்தனம் என்றால் நாம் ஒரு செயலை முடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அதை முடிப்பதற்காக நாம் செயல்படும் வேகம் வெறித்தனம் என்று கூறுவோம். நாம் நம் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைய வேண்டுமென்று வெறித்தனமாக செயல்பட வேண்டும் அதுவே வெறித்தனமாக கருதப்படுகிறது. எவனோ ஒருவன் அவன் வாழ்வில் பயிற்சிகளை முயற்சிகளின் தொடர்ச்சியாக செய்கிறானோ அவனால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இதற்கு முன்னதாக வெற்றியடைந்தவர் அனைவரும் …

தன்னம்பிக்கை தரும் வெறித்தனம் Read More »

Scroll to Top