காரடையான் நோன்பு 2021
மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு… விரத முறைகள்… சரடு கட்டிக்கொள்ளும் நேரம்! நம் பாரத தேசத்தில் பலவிதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கேதார கௌரி விரதம், வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு என்று பல்வேறு விரதங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்த விரதங்களின் முக்கியப் பலன் ஒன்றாகவும் உபபலன்கள் பலவுமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. காரடையான் நோன்பு அப்படிப் பல்வேறு நன்மைகளை நமக்கு அருளும் ஒரு விரதமாகும். நோன்புக் கதைசத்தியவான் …