ஆவி பிடிக்கும் வீட்டு மருத்துவம் நெஞ்சு சளி ,சுவாச பிரச்சனை சரியாகும்| Herb Vapor Medicine

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே உங்கள் இல்லத்தில் எவ்வாறு மூலிகை ஆவி பிடிக்க வேண்டும் என்ற எளிய வழிமுறையை இதைப் பற்றி தான் இந்த பதிவில் நான் கூற இருக்கின்றேன். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் முக்கால்வாசி தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதற்குப் பின் வெற்றிலை, கல்லுப்பு, துளசி, சிறிதளவு மிளகு, சிறிதளவு ஒமம், கொஞ்சம் வேப்பிலை இவருடன் சேர்த்து மஞ்சளையும் அந்த நீரில் போட்டு ஒரு Read more…