என் வாழ்வில் உள்ள பெண்கள் யார் யார்
அனைத்து சக்தி தெய்வத்துக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி. ஆம் நான் சக்தி தெய்வம் என்று சொல்லக் கூடியவர்கள் பெண்கள். பெண்கள் தான் நம் கண்கள், பெண்கள் தான் நம் சக்தி பெண்கள்தான் பஞ்சபூதம் பெண்கள்தான் அனைத்தும். எனது பயிற்சி வகுப்பில் நான் அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் யாரொருவர் நம் வீட்டில் உள்ள பெண்களை மதிக்கிறார்களா அவர்கள் வீட்டில் செல்வம் பெருகும் அது தாயாக இருந்தாலும் சரி தாரமாக இருந்தாலும் சரி …