உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீ குபேர பீடம் அமைய இருக்கிறது

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் என்பது நம் தெய்வப்புலவரின் திருவாக்கு. அத்திருவாக்கைச் சிரமேற்கொண்டு செயல்படும் ஆனந்த அன்பர்களால் அமைய இருக்கிறது. உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீ குபேர பீடம். நமது முன்னோர்களின் காலக்கணிதத் தத்துவப்படி வைகாசி மாதம் நற்காரியங்களுக்கான நல்மாதம். குறிப்பாக, உலக நன்மையின் பொருட்டு மேற்கொள்ளப்படும் செயல்களை நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் உகந்த காலம். காரணம், இம்மாதத்தில்தான் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் உச்சம் பெறுகிறார். அதையே வைகாசி விசாகமாகத் …

உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீ குபேர பீடம் அமைய இருக்கிறது Read More »