Gubera Guruji

9999 தேவதை ஆசிகள் கிடைக்கும் தேவதை நாள்

9999 தேவதை ஆசிகள் கிடைக்கும் தேவதை நாள் September 9 – மறக்காமல் இதை செய்யுங்கள் கேட்க்கும் எதுவும் கிடைக்கும் குல தேவதை வசிய சூச்சமம் 9ன் சிறப்பு தெரியுமா? எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான …

9999 தேவதை ஆசிகள் கிடைக்கும் தேவதை நாள் Read More »

மஹா சுதர்சன மந்திரம் – மந்திரத்தின் பலன்கள்

மகா சுதர்சன மந்திரம் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். இது விஷ்ணுவின் வெளிப்பாடான சுர்தர்ஷனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மஹா சுதர்சன மந்திரம் ஒருவர் வெற்றியடைய உதவுவதோடு, அந்த நபரை நிறைவான நிலையை உணரவும் செய்கிறது. மேலும், இது ஒரு நபரை துரதிர்ஷ்டம், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது.

சுதர்சன ஜெயந்தி

ஏவல்,பில்லி,சூனியம் பயம் போக்கும் ஸ்ரீசக்தரத்தாழ்வார் – 28/07/2023 சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

தந்தை

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. இந்த பதிவை பதிவுசெய்ய எனக்கு 10 ஆண்டு ஆனது சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தன்னையே அர்ப்பணித்த தந்தையை போற்றுவோம்: தந்தையர் தினம்… தந்தையாய் மாறினால் தான் தந்தையின் அருமையும் பெருமையும் தெரியும் என் மகனையும் நாளை நல்வழிப்படுத்த முடியும். பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது …

தந்தை Read More »

வைகாசி விசாகம்

🦚 வைகாசி விசாகம் . 🦚

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

♥ வைகாசி விசாகம் நட்சத்திரம் 2023ல் June 2ஆம் தேதி, (வைகாசி 19) வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு
தொடங்கி அன்று நாளை காலை 5.55 மணிக்கு முடிவடைகிறது.
♥ வைகாசி விசாகம் முருகன் ஸ்தலங்கள் அனைத்திலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
♥ வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். வயோதிகம் மற்றும் நோய் காரணமாக நாள் முழுவதும் விரதம் இருக்க இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ மற்றும் முருகனுக்கு உரிய மந்திரங்கள் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! கணவர் நலமுடன் இருக்க வேண்டும், தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என அனைத்து பெண்களும் நினைப்பதுடன். தீர்க்க சுமங்கலி வரம் பெற பல விரதங்களை மேற்கொண்டாலும், அவற்றுள் முதன்மையாக போற்றப்படுவது காரடையான் நோன்பு ஆகும். யமனிடம் போராடி தனது கணவனின் உயிரை …

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு Read More »

பங்குனி மாதம் ! வெற்றி தேடி வரும் வசந்த காலத்தின் ஆரம்பம்

பங்குனி மாதம் ! வெற்றி தேடி வரும் வசந்த காலத்தின் ஆரம்பம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! பங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் …

பங்குனி மாதம் ! வெற்றி தேடி வரும் வசந்த காலத்தின் ஆரம்பம் Read More »

ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ ரகசியம் !

ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ ரகசியம் ! அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். நமது உடலை இயக்கும் “உயிர்சக்தி” மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும். இது தான் அந்த …

ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ ரகசியம் ! Read More »

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள். அருட்பெருஞ்ஜோதி பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம். பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ? கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் பொழுது. மனரீதியாக நேர்மறை ஆற்றல்களை பெருக்கி …

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள் Read More »

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம்

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் ஒரு மனிதனுக்கு என்னென்ன விதங்களில் பிரச்சனைகள் வரும், யாராக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம், அவனின் மனம். ஒரு மனிதனின் மனம், சரி இல்லை என்றால் அதுவே அவனை சரியில்லாதவனாக மாற்றிவிடும். அந்த மனதில் ஆரம்பிக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், உறவு தடைகள், வியாபாரக் கடன், வியாபார …

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் Read More »

Scroll to Top