சகலத்தையும் அருளும் விநாயகர் 108 போற்றி
சகலத்தையும் அருளும் விநாயகர் 108 போற்றி விநாயகர் 108 போற்றிஓம் விநாயகனே போற்றி ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி ஓம் ஆனை முகத்தோனே போற்றி ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றிஓம் இமவான் சந்ததியே போற்றி ஓம் இடரைக் களைவோனே போற்றி ஓம் ஈசன் மகனே போற்றி ஓம் ஈகை உருவே போற்றி ஓம் உண்மை வடிவே போற்றி ஓம் உலக நாயகனே போற்றி ஓம் …