Uncategorized
நமது தோஷங்களை போக்கும் உயிர் ஆற்றல் ஜீவன் பரிகாரம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒரு சிட்டுக்குருவி வைத்துக்கொண்டு மலேசியாவில் சில மந்திரங்களை சொல்கிறார்கள். யார் அந்த நபரோ அந்த நபரை வைத்து அந்த நபரையும் அந்த சிட்டுக்குருவியும் இணைக்கும் வகையில் ஒரு மந்திரத்தை சொல்கிறார்கள். அதன்பின் அந்த பறவையை சுதந்திர படுத்த வேண்டும். அப்படி சுத்தப்படுத்தினால் நாம் இந்த பிரபஞ்சத்திற்கு என்ன கூற நினைக்கிறோமோ. அதை இந்த உயிரினங்கள் மூலம் சொன்னால் நினைத்தது நிச்சயமாக Read more…