Star Anand Ram
Dr.ஸ்டார் ஆனந்த் ராமிடம் கேள்வி பதில்கள்
ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒவ்வொரு வாரமும் கேள்வி பதில் என்ற பகுதியை பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்தக் கேள்வி பதில் பகுதியில் இன்று நாம் பார்க்க இருப்பது. சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிறேன். திருச்சியிலிருந்து ஒருத்தங்க கேட்டிருந்தாங்க பைரவர் வழிபாட்டை ஒழுங்கா செய்யாமல் இருந்தால் நாய் கடிக்குமா? எந்த தெய்வமும் நாம் சரியாக வழி படவில்லை என்று தண்டனை தரவே தராது. ஆதலால் முதலில் அந்த பயத்தில் இருந்து Read more…