🌞நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரம்🌞

🦋அருட்பெரும்ஜோதி🦋 குருவே சரணம் குருவே துணை நமக்கு ஏற்படும் நன்மை தீமைள் அனைத்தும் நவகிரகங்களினாலே நடக்கின்றது. எனவே நவகிரகங்களை வசப்படுத்தினால் நமக்கு அனைத்தும் வசமாகும். நவகிரகங்களை வசப்படுத்தும் முறைகளை சித்தர்கள் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளார்கள். சித்தர்களின் முறைகளை பயன்படுத்தியே இந்த நவகிரக வசிய சகலகாரிய சித்தியந்திரமானது உருவாக்கப்படுகின்றது. திருமூலரின் திருமந்திரமாலை 300 என்ற ஓலை சுவடி உள்ள ரகசிய யந்திரம் குருவின் வழிகாட்டல் படி உருவாக்கி தருகிறோம். இந்த நவகிரக வசிய சகல காரிய சித்தி …

🌞நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரம்🌞 Read More »