Devotional Articles Tamil

பெண்கள் உங்கள் வீட்டின் லட்சுமியாக மாறி தினமும் பணத்தை ஈர்க்க

ஆனந்த வணக்கம் எனதருமை அன்பர்களே நண்பர்களே பொதுவாக நாம் அம்மாக்களை நீ எப்பொழுதும் சும்மாதான் இருக்கின்றாய் அதை செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று நாம் சொல்லி இருந்திருப்போம் முதலில் கணவன்மார்கள் மனைவிகள் சொல்லி இருப்பார்கள் அதற்கு பிறகு பிள்ளைகள் அதைத் தொடர்ந்து இதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் நீ சும்மாவே தான் இருக்கின்ற இதை செய்தால் என்ன என்று. ஒரு தாய்மார் யோசித்தார் என்ன எல்லாரும் நம்மை சும்மா இருக்கின்றாய் சும்மா இருக்கின்றாய் என்று …

பெண்கள் உங்கள் வீட்டின் லட்சுமியாக மாறி தினமும் பணத்தை ஈர்க்க Read More »

திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்?

ஒரு திருடன் ஞானி ஆக முடியுமா. நம்மளுடைய வாழ்வியலை மாற்றிக்கொள்ள முடியுமா. உண்மையான வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அருட்பெரும் ஜோதிஒரு திருடர் ஞானியாக ஒரு சித்தராய் ஒரு ஞானம் அடைந்த முனிவராய் மாறிய சூட்சும ரகசியத்தை தான் இன்று இந்தப்பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அவருடைய பெயர் ரத்தனகர். ரத்தனகர் அப்படிங்கறவர் கொள்ளையடித்து அதிலிருந்து வரக்கூடிய பணத்தை தன் குடும்பத்திற்கு கொடுத்து வாழ்ந்து வந்தார். இதுவே அவர் வாழ்க்கையாக …

திருடன் ராம மந்திரம் சொன்னால் என்னாகும்? Read More »

Scroll to Top