வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நம்பிக்கை என்கின்ற வார்த்தை எவனொருவன் வாழ்விலும் வெற்றியை தந்தே தீரும். சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். இன்னொரு மாரத்தான் என்கின்ற ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்கால் உடைய ஒரு நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து அவர் நண்பர்களுடன் உற்சாகத்தில் செம்மையாக வெற்றி வெள்ளத்தின் Read more…

Dr. ஸ்டார் ஆனந்த் ராமின் சைக்கிள் வெற்றி ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே ஜூன் 3ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் இந்த நாளில் சைக்கிளில் அமர்ந்து ஒரு பதிவு போட்டாச்சு நிறையபேர் அதைப் பார்த்து சந்தோஷம் பட்டார்கள் அப்புறம் நிறைய நபர்கள் கிண்டல் செய்தார்கள் “சைக்கிளை பார்த்தால் மட்டும் போதாது அதை ஓட்டணும்” அப்படின்னு சொல்லி இருந்தார்கள் கிண்டல் செய்திருந்தார்கள். எப்போதும் சில நபர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் வெறும் புகைப்படத்திற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஆனால் Read more…

🌞நவகிரக வசிய சகல காரிய சித்தி யந்திரம்🌞

🦋அருட்பெரும்ஜோதி🦋 குருவே சரணம் குருவே துணை நமக்கு ஏற்படும் நன்மை தீமைள் அனைத்தும் நவகிரகங்களினாலே நடக்கின்றது. எனவே நவகிரகங்களை வசப்படுத்தினால் நமக்கு அனைத்தும் வசமாகும். நவகிரகங்களை வசப்படுத்தும் முறைகளை சித்தர்கள் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளார்கள். சித்தர்களின் முறைகளை பயன்படுத்தியே இந்த நவகிரக வசிய சகலகாரிய சித்தியந்திரமானது உருவாக்கப்படுகின்றது. திருமூலரின் திருமந்திரமாலை 300 என்ற ஓலை சுவடி உள்ள ரகசிய யந்திரம் குருவின் வழிகாட்டல் படி உருவாக்கி தருகிறோம். இந்த Read more…

கடன் தீர தினமும் காலையில் இதை செய்யுங்க |100% Result sure

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே உங்கள் வாழ்வில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும். அன்பு அன்பர்களே கோடீஸ்வரன் ஆக வேண்டுமா. எவருக்கு சுய ஆலோசனை பயன்படுத்த வேண்டுமோ அது என்னவென்றால் அதாவது நமக்கு நாமே ஒரு ஆலோசனை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனதில் எதை கேட்கிறோமோ, பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, எதை செயல்படுத்திக்கிறோமோ அதுதான் நம் வெற்றியை நிர்ணயிக்கிறது. அதன்படி நம் பெரியோர்கள் அதற்கான சூட்சமங்களை சொல்லியுள்ளார்கள் 48 Read more…

மானங்கெட்ட பொழப்பு என்று கூறியவர்களுக்கு பதிலடி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே இயல்பாகவே நம்ம செயல்பாடுகளைப் பார்த்து நிறைய பேரு இதெல்லாம் ஒரு மானங்கெட்ட பொழப்பு அப்படின்னு ஒரு வார்த்தை வெளிப்படுத்துவார்கள். அதுவும் நான் பணவளக்கலை என்ற பயிற்சியை உலகெங்கும் பல நாடுகளில் நடத்தி கொண்டிருக்கும் பொழுது கூட நம்மள பத்தி நல்லா தெரிந்தவர்கள் கூட என்ன என்றே புரியாமல் இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு வேற ஏதாவது செய்யலாமே அப்படினு ஒரு பதிவு செய்வாங்க. இதை Read more…