குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க என்ன செய்ய வேண்டும்?

எப்பொழுதுமே என் பையன் என் சொல் பேச்சு கேட்பது இல்லை. அவன் ஜாதகத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் கேட்டேன் அந்த குழந்தைக்கு எவ்வளவு வயதாகிறது என்று அவர்கள் நான்கு வயது ஆகியது என்று கூறினார்கள். ஒரு நாலு வயது குழந்தைக்கு ஜாதகம் பார்த்து ஜோதிடம் சொல்லுங்கள் என்று ஒரு பெற்றோர்கள் கேட்டிருந்தது எனக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு நாலு வயதுக் குழந்தை என்பது விளையாட்டுத்தனமாக Read more…