வாழ்வை மாற்றும் சவால் 30 நாள்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே அனைவருக்கும் செப்டம்பர் மாத நல்வாழ்த்துக்கள் இந்த வருடத்தில் எட்டு மாதத்தை நாம் கடந்து விட்டோம். இன்னும் நான்கு மாதம் மட்டும்தான் இந்த வருடத்தில் இருக்கின்றது. Financial year படி காலாண்டு என்று சொல்வார்கள். அதில் கடைசி காலாண்டில் உள்ளோம். 8 மாதங்கள் நாம் செய்யாததை சம்பாதிக்காததை கற்றுக் கொள்ளாத விஷயங்களை வரை இருக்கும் நான்கு மாதங்களில் செய்யப் போகின்றோம். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்குமானால் ஒரு சிலர் …

வாழ்வை மாற்றும் சவால் 30 நாள் Read More »