Uncategorized
27 நட்சத்திர வசிய மந்திர ஜெபம்
உங்கள் நட்சத்திர நாளில் கீழ்கண்ட நட்சத்திர மந்திர ஜெபம் செய்தால் பிரபஞ்ச ஆசி கிடைக்கும் அவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய பலன்களைப் பெறலாம். மந்திரங்களில் உயர்ந்தது காயத்ரி மந்திரம் என்று புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய காயத்ரி மந்திரங்களை மக்களுக்குத் தந்தவர் விசுவாமித்திரர். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரங்களை உச்சரித்து Read more…