சித்தர்கள் அருளிய சகல ஐஸ்வர்யத்தையும் ஈர்க்கும் 27 நட்சத்திர விருச்ச தியானம் முழு பயிற்சி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே எப்போதுமே ஒரு சிவன் கோயில் என்பது ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் இருந்தால் சிறப்பு விருட்சங்களோடு இருந்தால் இன்னும் சிறப்பு. அத்துடன் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு எப்போதுமே சிறப்பு உண்டு. அந்தவகையில் எல்லாமே இருக்கக்கூடிய ஒரு இடம்தான் இந்த இடம். இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுடன் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரத்துடன் தொடர்பு உள்ளது. பொதுவாக நட்சத்திரங்கள் விண்வெளியும் …

சித்தர்கள் அருளிய சகல ஐஸ்வர்யத்தையும் ஈர்க்கும் 27 நட்சத்திர விருச்ச தியானம் முழு பயிற்சி Read More »