ஸ்ரீ லிகித ஜெபத்தின் அற்புதங்கள்
ஜெய் ஆனந்தம் / ஆனந்தம் அனைவர்க்கும் ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே கடந்த 16 நாட்களாக ஸ்ரீ லிகித ஜெபம் என்கின்ற அற்புதமான வாட்ஸ்அப் பயிற்சியை ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்ஷயம் டிவைன் சென்டர் மிக அற்புதமான முறையில் இதை வழி நடத்தினார்கள். இந்த பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பயிற்சியில் கலந்துகொண்ட பல நபர்களுக்கு 16 நாட்களுக்குள்ளேயே பண ரீதியாகவும் மன ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் நேர்மறையான …