அகத்தியர் அருளிய லட்சுமி துதி
மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்உயி ரொழிய முனிவு கூர்ந்தபூவையுருள் திருமேனி அருட்கடவுள்தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லாபுறத்தினிது சேர்ந்து வைக்கும்பாவை ஈடு தாள் தொழுது பழைய தேர்குறுமுனிவன் பழிச்சு கின்றான் கொழுதியிசை அலி முரலும் தாமரைமென்பொகுட்டி லுறை கொள்கை போலமலையுறலும் திருமேனி மணிவண்ணன்இதயமலர் வைகுமானேமுழுதுலகும் இனி தின்ற அருட் கொம்பேகரகமலம் முகில்த்தெந் நாளும்கழிபெருங் காதலில் தொழுவோர் வினைதீரஅருள் கொழிக்கும் கமலக் கண்ணாய் கமலை திரு மறு மார்பன் மனை கிழித்திசெலும் கமலக் கையாய் செய்யவிமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்தனை …