ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி. எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் ஓம் ஐம் க்லீம் சௌம் இதில் சௌம் என்பதை “சௌஹூம்” என்று சொல்லுவது சிறந்தது. ஐம் – என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல …

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் Read More »