திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!??

திருவண்ணா மலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கலாமா!!!?? மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்றவன் இரணியன். மேலும் வரம்பெறும் பொருட்டு அவன் மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். கணவனைத்தேடி ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், அம்மா! நீ..! “திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி மலையை கிரிவலம் வந்தால் Read more…