Uncategorized
சித்திரை மாதம் 25 ஆன்மிக செல்வ சூச்சமங்கள்
சித்திரை மாதம் 25 ஆன்மிக செல்வ சூச்சமங்கள் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை Read more…