கிருஷ்ண ஜெயந்தி 2021

கோகுலாஷ்டமி_முன்விபரங்கள்…. ஸ்ரீ கிருஷ்ணரின் #5248 வது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம்.அதன்படி சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை கொள்கின்றேன். சரியான பூஜை நேரம் மற்றும் விதிமுறைகள் என்பன பற்றியும் கூறுவதற்கான சிறப்பு பதிவு இது. கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம். கிருஷ்ணஜெயந்தி_2021எப்போது? ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய Read more…