அபிராமி அந்தாதி

கவிஞர் கண்ணதாசன் உரை காப்பு தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய Read more…