Akshyum E-Magazine ஆவணி மாதம் 2024
Akshyum E-Magazine ஆவணி மாதம் 2024
Regular price
Rs. 0.00
Regular price
Sale price
Rs. 0.00
Unit price
/
per
அறிந்து கொள்வோம் ஆவணி மாதத்தின் 40 சிறப்புகளை!
ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில், சித்திரை மாதம் புத்தாண்டாக இருப்பதுபோல, கேரளத்தில் ஆவணி எனப்படும் சிம்ம மாதமே புத்தாண்டு துவக்க மாதமாக இருக்கிறது. தமிழகத்தில், ஆவணி மாதம் விவசாயத்திற்கு முக்கியமான காலமாகும். ஆடியில் விதைத்து, ஆவணியில் கண்போல பயிரை பாதுகாத்து வளர்க்கின்றனர் விவசாயிகள். ஆவணி மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் உள்ளன என்றும் ஆவணி மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் பார்க்கலாம்.