Description
தாமரை திரி
தாமரை தண்டில் இருந்து எடுக்கப்படுவது. செல்வ ஆகர்ஷன வழிபாட்டிற்கு ஏற்றது. தாமரை திரி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆனந்த மனநிலையை உருவாக்கும். தாமரையில் லக்ஷ்மி அமர்வதால் அதிலிருந்து எடுக்கப்படும் திரி நல்ல அதிர்வை ஏற்படுத்தும்.
This Price is Only applicable for Indian Regional Customers!