Sale!
,

தாமரை விதை மாலை | Thamarai Mani Maalai

960.00

Categories: ,

தாமரை விதை மாலை

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது இந்த பரிகார முறை. இதை வியாழக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும். எதிர்பாராத பண வரவு (சிறு தொகையானாலும் கூட)வந்தால் அதை கொண்டு மட்டுமே செய்ய பலன் தரும்.குறிப்பிட்ட நேரம் எதுவும் இதற்க்கில்லை. பணம் வந்தவுடன் செய்யலாம். எந்த நேரமானாலும். ஆண் பெண் இருவரும் செய்யலாம் (பெண்கள் மாத விடாய் காலங்களில் தவிர்க்கவும்)

வியாழக்கிழமைகளில் எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கவரில் ஏதேனும் ஒரு கை வைத்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும். ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.

இதை அதிகம் சிவன் அடியார்கள் அனிந்து இருப்பதை பாத்துஇருப்பீர்கள்
ஏன் என்று பாருங்கள் இதை அனிந்தால்
மனதை அலைபாயாமல் ஒருநிலை படுத்துவதர்க்கு அனியலாம்
தர்போதைய காலகட்டத்தில் உயர் இரத்த அளுத்தம் உல்லது இதை குறைக்க இந்த மாலை அனியலாம்
சிலர் மந்திரம் ஜெபிக்கும் போது என்னிக்கை மறந்துவிடும் என்று தாமரைமணி மாலையை கையில் வைத்துகொல்கிறார்கள்

சிவனுக்கு உகந்த மாலை என்பதால் இந்த மாலையா பூஜை அறையில் வைத்து பூஜைசெய்வதால் நல்லது.

தாமரை விதை மாலை | Thamarai Mani Maalai
960.00
Scroll to Top