Sale!

Thalambu Kungumam

100.00

Category:

தாழம்பூ சிவப்பு குங்குமம்

இது மதுரையில பூஜை செய்து மந்திர ஆகர்ஷணம் செய்து தரக்கூடிய சுத்தமான தாழம்பூ குங்குமம். இதை வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் உங்களுடைய உச்சித் தலையிலும், நெற்றிப் பொட்டிலும் தாலிக்கொடியை வைத்துக்கொள்வதன் மூலமாக நல்ல மந்திர ஆகர்ஷணம் ஏற்படும்.

அது மட்டுமல்லாமல் வீட்டில் பூஜை அறையில் இருக்கக்கூடிய விளக்குகளுக்கு வைத்துக் கொள்வதற்கும். எலுமிச்சம் பழ தீபம் குபேர தீபங்கள் போடும் போது அதற்கு இந்த குங்குமத்தால் பொட்டு வைப்பதின் மூலமாக நிச்சயமான அஷ்டலட்சுமி ஆகர்ஷனம் ஏற்படும் என்பதுதான் இந்த உண்மையான குங்குமத்தோடு ரகசியமே பூஜை செய்யும் போது பூஜை ஆகர்ஷனம் செய்ய பயன் படுத்திக் கொள்ளலாம்.

 

This Price is Only applicable for Indian Regional Customers!

Thalambu Kungumam
100.00
Scroll to Top