ஸ்வர்ண லக்ஷ்மி பிரைஸ்லட்
சகலத்தையும் அருளக் கூடியவர் ஸ்வர்ண லக்ஷ்மி. அந்த சுவர்ணலட்சுமி அப்படிங்கறது வீட்டில் இருக்கக் கூடிய குலதெய்வத்தை தான் குறிப்பிடுகிறோம். நம்ம குலதெய்வம் வசியம் ஆவதற்கும். அஷ்டலட்சுமிகளும் வசியம் அதற்காகவும் நமது வலது கையில் இந்த பிரேஸ்லெட் போடச் சொல்கிறோம். இந்த பிரைஸ்லட் போடுவதில் மூலமாக அற்புதமான மாற்றங்கள் குடும்ப ரீதியாக தொழில் ரீதியாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும்.