Description
Swarna Aagarshana Bhairavar Yenthiram
செல்வத்தின் அதிபதி சொர்ண ஆகர்ஷண பைரவர் சிவனின் 64 அவதாரங்களில் செல்வத்திற்கான அவதாரம் இவர்தான். இவர்தான் வந்து மஹாலக்ஷ்மிக்கும், குபேரருக்கும் செல்வத்தை தருகிறார். இவருடைய எந்திரத்தை வியாபார தளத்தில் வைத்து வியாபாரிகள் தினமும் வழிபடுவதன் மூலமாக வியாபார வசியம் 100% ஏற்படும் பைரவர் இருக்கக்கூடிய இடத்தில் எந்த விதமான எதிர்மறை சூழ்நிலை ஏற்படாது தினமும் எந்திரத்திற்கு முன்னாடி தீப விளக்கு போட்டு பைரவரை வணங்க வணங்க உங்களுடன் வியாபாரத்தில் மிகப்பெரிய அளவில் செல்வ ஆகர்ஷனம் ஏற்படுவதை நீங்கள் உணரமுடியும் இந்த வியாபார எந்திரத்தை பூஜை செய்து மந்திரத்துடனும், சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும் தருகிறோம் இதை நீங்கள் தேய்பிறை அஷ்டமி அன்று ராகு காலத்தில் தீபம் போட்டு வழிபடலாம் தினமும் தீபம் போட்டு வழிபடுவதன் மூலமாக அற்புதமான மாற்றத்தை உணர முடியும்.
அஷ்டலட்சுமி ஆகர்ஷணம், தீராத பணப்பிரச்சனை தீரும், தொழிலில் இருக்கும் எதிரிகள் தொல்லை குறையும், தொழில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்
This Price is Only applicable for Indian Regional Customers!