Skip to product information
1 of 3

Dr. Star Anand Ram

சரஸ்வதி பிரேஸ்லெட் | Saraswathi Bracelet

சரஸ்வதி பிரேஸ்லெட் | Saraswathi Bracelet

Regular price Rs. 1,400.00
Regular price Rs. 1,800.00 Sale price Rs. 1,400.00
Sale Sold out
Tax included.

சரஸ்வதி பிரேஸ்லெட் | Saraswathi Bracelet

கல்வியில் மிகச் சிறந்தவராக வரவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும் நம் வாழ்க்கையில் எதில் வெல்ல வேண்டுமென்றால் முதலில் கல்வியில் சிறந்தவராக வரவேண்டும் அதுதான் சரஸ்வதி கடாச்சம் என்று நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். அந்த சரஸ்வதி தெய்வத்தின் மந்திரங்களை எந்திரத்தில் வைத்து உருவேற்றியசரஸ்வதிக்குரிய சூட்சமமான நிறங்களில் உருவாக்கப்பட்ட இயற்கையாக இருக்கக்கூடிய கற்களால் உருவாக்கி மந்திரம் உருவேற்றி தருகிறோம்.

சரஸ்வதி பிரேஸ்லெட் இந்த பிரேஸ்லேட்டை யார் ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறாரோ அவர்கள் கல்வி கற்கும் பொழுது இதை அவர்கள் வலது கையில் போட்டுட்டு கல்வி கற்க ஆரம்பித்தால் ஒரு கலையை கற்க ஆரம்பித்தால் அந்த கலை அவர்களுக்கு வசியமாகும் படிக்கக் கூடிய விஷயங்கள் கற்கக் கூடிய விஷயங்கள் மிக எளிதில் அவர்களுக்கு புரிந்து அவர்களின் செயல்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் சரஸ்வதி தெய்வத்தின் ஆசிர்வாதங்கள் இருந்தால்தான் பணம் பெயர் புகழ் என அனைத்தையும் நம்மால் அடையமுடியும். அனைத்துக் சக்திகளின் சூட்சம சக்தியாக விளங்குவது சரஸ்வதி தெய்வம்தான் இந்த சரஸ்வதி தெய்வத்தை வசியம் செய்வதற்கு மாணவர்கள் மற்றும் புதிய விஷயங்களை கற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களால் பேச்சு திறமையால் பொருட்களை விற்க கூடியவர்கள் ஆசிரியர்கள் என அனைவருமே பயன்படுத்தக்கூடிய ஒரு சூட்சமமான பொருள் தான் இந்த சரஸ்வதி பிரேஸ்லெட்.

பயன்கள்:

கற்றல் திறமை அதிகரிக்கும்

செல்வ கடாக்ஷம் ஏற்படும்

கற்கக் கூடிய விஷயம் நன்றாக மேம்படும்

சுய ஒழுக்கம் அதிகரிக்கும்

ஞாபக சக்தி அதிகரிக்கும்

ஒவ்வொரு நாளும் புது விஷயத்தை கற்று அனைவரையும் வசியம் செய்வீர்கள்

சரஸ்வதி பிரேஸ்லெட் ஐ பயன்படுத்தி அனைவரும் வளம் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

 

This Price is Only applicable for Indian Regional Customers!

View full details