Himalaya Rock Salt / இந்து உப்பு
இமயமலைப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுவது தெய்வ வழிபாட்டுக்கும் உணவுக்கும் பயன்படுத்தலாம். திருஷ்டி சுற்றி போட ஏற்றது.
இதை பணப்பெட்டியில் வைப்பதால் லட்சுமி கடாட்சம் கொடுக்கும்.
லவண வழிபாட்டிற்கு ஏற்றது. லவண வழிபாடு ரகசியம் பணவளக்கலை புத்தகத்தில் உள்ளது.