Redi Safe
இது உங்கள் செல்போனில் வெளிப்படுத்தக்கூடிய கதிர்வீச்சுகள் நம்ம உடம்பையும் மனத்தையும் பாதிக்கும் அதன் மூலமாக ஞாபகசக்தி குறையும். கவனத்தோடு வேலை செய்ய முடியாது கோபம் அதிகரிக்கும் மூளை சூடாகும் இந்த எதிர்மறை கதிர்வீச்சைத் தடுப்பதற்காக கொடுக்கக் கூடியது தான் Redi Safe.
20ஆயிரம் கீழ் யார் யாரெல்லாம் போன் வைத்திருந்தாலும் இந்த Radi safe ஒட்டி வைப்பதன் மூலமாக அதிலிருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகள் தடுத்து நிறுத்தப்படும். அதன் மூலமாக உங்களுக்கு உங்க மூளைக்கு ஏற்படக்கூடிய சூடும் உங்க உடம்புக்கு மனசுக்கு வரக்கூடிய எதிர்மறையும் தடுக்கப்படும். இதையொட்டி பயன்படுத்துங்கள் மிகப்பெரிய அளவில் Rays வருவதை தடுத்து நிறுத்தப்பட கூடிய ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் மிக அற்புதமானது. எல்லோருமே உங்க செல் போன்ல ஒட்டி இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நன்மைகள் ஏற்படும்.
This Price is Only applicable for Indian Regional Customers!