Description
🔯பண தந்திரிக சின்னங்கள்
Psychosymbology♎️
16 Days Whatsapp Workshop
சின்னங்கள் உலகம் இயங்குவது எண்ணங்களால் தான் நாம் பார்க்கும் ஒவ்வொன்றுமே ஒரு விதமான வடிவங்களில் இருக்கின்றன ஒவ்வொரு வடிவங்களில் கொள்ளும் ஒவ்வொரு சூட்சமமான சக்திகள் செயல்படுகின்றன.
அந்த சக்திகளை அந்த சின்னங்களை மூலமாக நாம் உணர்ந்து அதன் மூலமாக நாம் நம் வாழ்க்கையை நேர் முறை வாழ்க்கையாய் மாற்றிக்கொள்ள முடியும் சிலை வடிவத்தில் கடவுளை வழிபடுவது கூட ஒரு சின்னங்களை வைத்து வழிபடுவது தான் சூரியனையும் சந்திரனையும் நவகிரகங்களையும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் கூட சூட்சமமான சின்ன வடிவங்களில் தான் இருக்கின்றன இந்த சின்ன வடிவங்களை ஆழ்ந்து கூர்ந்து ஆள்வதை இயக்கவும் ஆழ்மனதை இயக்கியும் நாம் கவனித்தோம் என்றால் நம்மையே அறியாமல் பல்வேறு விதமான அக மாற்றங்கள் ஏற்படும்.
அந்த மாற்றத்தின் மூலமாக புற வாழ்க்கையில் நாம் நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும் அவ்வாறு வாழ்க்கையில் நாம் நினைத்த விஷயத்தை அடைவதற்கு ஒவ்வொரு நபருக்கும் சில சூட்சுமமான தாந்திரீக சின்னங்கள் இருக்கின்றன அதை சைக்கோ சிம்பாலஜி என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அதாவது ஒரு வரைபடத்தையோ அல்லது ஒரு இயந்திரத்தையும் அல்லது ஒரு சின்னங்களையும் கூர்ந்து கவனித்து அதன் மூலமாக நமது மனோநிலையையும் ஆற்றி மனதை அமைதிப்படுத்தி மனதை கவனத்தைக் குவித்து நினைத்ததை அடைவது. அதைத்தான் நான் இந்த பயிற்சியில் உங்களுக்காககற்றுத்தர இருக்கின்றேன்.
பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தக்கூடிய செல்வ சூட்சம திறவுகோலை தான் இப்போது நான் இயல்பான வாழ்வு இருக்கக்கூடிய அனைவருக்கும் பகிரவும் உள்ளேன் பல சித்தர்களும் ஞானிகளும் ஆன்மீகத்தில் இருந்த பல நபர்களும் சூட்சுமமாக பயன்படுத்திய முதல் முறையாகசாதாரண மக்களும் பயன்படுத்தி பணம் பெறுவதற்காக நான் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் அனைவரும் இந்த அற்புதமான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இதில் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு வெற்றியைத் தரக்கூடிய சின்னங்கள்,பணத்தை இருக்கக்கூடிய சின்னங்கள், கடனை போக்கக்கூடிய சின்னங்கள், மனவலியை தீர்க்கக்கூடிய சின்னங்கள், கவனத்தை அதிகப்படுத்துவதற்கான சின்னங்கள், ஆழ்மனதை ஆனந்த படுத்துவதற்கான சின்னங்கள் என்று உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விதமான சின்னங்களை 16 நாட்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் இதில் நீங்கள் முழுதாக கலந்து கொண்டால் இந்த பயிற்சி உங்கள் வாழ்க்கையில் ஒரு நேர்மறை பிம்பத்தையும் நேர்மறை ஆற்றலையும் நிச்சயமாக பெருக்கும்.
அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்
பண தாந்திரீக சின்னங்கள்
Psychosymbology
16 நாட்கள் உங்கள் வாழ்வில் சின்ன அகர்ஷணத்திற்காக தியானம், சத்சங்கம் பயிற்சி அனைத்தும் உங்களுக்காக