Sale!

Navarathina Maalai

1,320.00

Category:

நவரத்தினமாலை

நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம் ஒன்பது விதமான ராசிக்கல் இயற்கையாகவே மண்ணில் கிடைக்கக்கூடிய ராசிக் கற்களை எடுத்து அதை மாலையாக கோர்த்து தருகிறோம் நவகிரக தோஷங்கள் இருப்பவர்கள் சனி தோஷங்கள் இருப்பவர்கள் கிரகங்கள் சார்ந்த பாவ தடைகள் இருப்பவர்கள் இந்த நவகிரக மாலையை போடுவதில் மூலமாக மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் கிடைக்கும் நவரத்தின மாலை கழுத்தில் போடும் மூலமா,
1. மனம் தெளிவாக இருக்கும் கிரகங்கள் நம்ம மனது தொந்தரவு செய்யும் அந்த மனதில் இருக்கக்கூடிய தொந்தரவுகளை அறிவதற்கும்

2. உடம்பில் இருக்கக்கூடிய சூட்டை நிலையாக வைத்துக் கொள்வதற்கும்

3. நம்ம நினைத்த காரியங்களை தடையில்லாமல் செய்வதற்கும். இந்த நவரத்தின மாலை பயன்படும்.

 

This Price is Only applicable for Indian Regional Customers!

Navarathina Maalai
1,320.00
Scroll to Top