Sale!

அதிஷ்ட கல் ப்ரஸ்லட் ராசியின் செல்வ ஆகர்சனம்

950.00

அதிஷ்ட கல் ப்ரஸ்லட் ராசியின் செல்வ ஆகர்சனம்

வானியல், சோதிடம் ,பஞ்சாங்கம் எல்லாம் தமிழர்கள் உலகத்திற்கு கொடுத்தது . பூமியை சுற்றி உள்ள 360° கோணத்தை 12 சம பாகங்கள் ஆக்கி அந்த 30° கோணத்தில் உள்ள விண்மின்களை கற்பனையாக இணைத்து உருவாக்கப்பட்ட உருவமே ராசி . “அவங்க இரண்டு பேரும் ராசி ஆகிட்டாங்க” என்றால் இணைந்து விட்டார்கள் என்று பொருள் .விண்மீன்களின் இணைப்பு ராசி .

பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில், பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 சமமான கோணத் துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்திய வானியல், சோதிடம் ஆகிய துறைகளில், 30 பாகை அளவு கொண்ட துண்டு ஒவ்வொன்றும் ஓர் இராசி என அழைக்கப்படுகின்றது. பன்னிரண்டு இராசிகளும் சேர்ந்தது இராசிச் சக்கரம் ஆகும். இச் சக்கரத்தில், பூமியையும், அதற்கு வெளியிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியையும் இணைக்கும் கோட்டை தொடக்கமாகக் கொண்டு இந்த இராசிப்பகுப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் 12 ராசிகளுக்கான குணங்களை அறிந்து,

நெருப்பு ராசிகள்-:-மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

நில ராசிகள்-:- ரிஷபம்,கன்னி,மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள் . இவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனத்துடன், ஒழுக்கத்துடன், பாசத்துடன் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

காற்று ராசிகள்:–மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள். இவர்கள் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தற்பெருமையுடன் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.

நீர் ராசிகள்-:-கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்.இவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எப்பொழுதும் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உங்கள் தனிப்பட்ட ராசிக்குரிய அதிஷ்ட கல்லால் மந்திர உரு ஏற்றி இந்த ப்ரஸ்லட் அணிந்தால் அற்புதங்கள் ஏற்படும்.

பயன்கள்:

🪬12 ராசிக்குரிய அதிஷ்ட கல்லால் உருவாக்கப்பட்டது
🪬எதிர்மைறைகள் அழியும்
🪬பொறாமை பார்வை திஷ்டி கேடுகள் குறையும்
🪬ராசிநாதன் தெய்வ ஆசி முழுமையாக கிடைக்கும்
🪬தனித்துவமான ஆற்றலை பெறலாம்

விபரங்களுக்கு,
786 886 8899.

Lucky Stone BraceletLucky Stone Braceletஅதிஷ்ட கல் ப்ரஸ்லட் ராசியின் செல்வ ஆகர்சனம்
950.00
Scroll to Top