லக்கி காயின்
சீனர்களின் வாஸ்து முறைப்படி அவர்கள் கண்டிப்பாக பணப்பெட்டியில், பர்சில் வைத்திருக்க கூடிய ஒரு சூட்சமமான வாஸ்து காயின் தான். இந்த லக்கி காயின் இந்த காயினை தனிப்பட்ட முறையில் நமது Akshyum Divine Centre அன்பர்கள் நிறைய பேர் பயன்படுத்தி அற்புதமான பணவரவை பெற்றிருக்கிறார்கள். உங்க வியாபாரத்திலும் உங்க வீட்லயும் பணவரவு தொடர்ந்து இருக்கணும் நிறைய செலவு தடுக்க என்றால் உங்கள் பணப் பெட்டியில் பரிசில் இந்த சூட்சமமான லக்கி காயினை பயன்படுத்தலாம்.