Description
லவ் பிரேஸ்லெட் | Love Bracelet
உறவுகள் நலமாக இருந்தால்தான் உணர்வுகள் நலமாக இருக்கும் உணர்வுகள் நலமாக இருந்தால்தான் நாம் செய்யும் செயல்கள் நலமாக இருக்கும் நிறைய பேருக்கு தெரிந்தோ தெரியாமலோ உறவுகள் மூலமாக பிரச்சனைகள் பார்ட்னர்கள் மூலமாக பிரச்சனைகள் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். அதற்கு காரணம் தன்னை தன்னிடம் அதிகமாக பழகுபவர்கள் எதிர்மறையான எண்ணங்களும் குழப்பங்களும் ஏற்படுவதுதான் தன் கூட இருக்கக் கூடிய அனைவரையுமே வசீகரமான முறையில அன்பாக இருப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பிரேஸ்லெட் தான் லவ் பிரேஸ்லெட்.
இந்த பிரேஸ்லெட் பயன்படுத்துவார்கள் வலது கையில் போட்டுட்டு இயல்பான வாழ்க்கையில் இருக்கும் போது தன்னை சுற்றி யார் இருந்தாலும் சரி அவர்களிடம் ஒரு இணக்கமான ஒரு நட்பான அன்பான உணர்வு உறவு ஏற்படும் அவ்வாறு ஏற்படும் போது அந்த உறவுகள் சார்ந்து எவ்வித குறைபாடும் ஏற்படாது நன்மைகள் கிடைக்கும் ஆதலால் இந்த லவ் பிரேஸ்லெட்டை ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் அன்புக்குரிய சில சூட்சுமமான மந்திரத்தை ஆகர்சன படுத்தி நமக்குத் தருகிறார் இதை நீங்கள் பயன்படுத்தும்போது உறவுகளிடம் இருக்கக் கூடிய பிரச்சினைகள் எல்லாமே சரியாக மிக முக்கியமாக கணவன் மனைவி பிரச்சனைகள் மாமனார் மாமியார் பிரச்சனைகள் அதற்கு அப்புறம் அன்பு சார்ந்த பிரச்சனைகள் உங்களோட பிசினஸ் பார்ட்னர்கள் சார்ந்து இருக்கக் கூடிய பிரச்சனைகள் தொழில்ல உங்களோட வேலை செய்யறவங்க கூட இருக்கக் கூடிய பிரச்சனைகள் குழப்பங்களுக்கு ஒரு அற்புதமான தீர்வாக இந்த லவ் பிரேஸ்லெட் இருக்கும் அன்பே உலகை ஆள கூடிய சக்தி அந்த அன்பை ஏற்படுத்தக்கூடிய தான் இந்த லவ் பிரசட் அன்பே சிவம் அனைவரும் பயன்படுத்தி வளம் பெறுங்கள்.
This Price is Only applicable for Indian Regional Customers!