லட்சுமி ஆகர்ஷன பொடி
லட்சுமி கடாட்சம் நமது பூஜை அறையில் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் லட்சுமி கடாட்சத்தை வசீகரிக்க கூடிய மூலிகைகளை அரைத்து லட்சுமி பொடி என்று நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக தந்து வருகிறோம் இந்த லட்சுமி பொடியை சுத்தமான பன்னீரிலோ அல்லது தண்ணீரில் கலந்து உங்கள் பூஜை அறைகளிலும் உங்களோட வீட்டு வாசலையும் தினசரி தெளித்து வந்தால். உங்க வீட்டுக்குள்ள ஒரு நேர்மறையான ஆற்றல் பெறுவதை நீங்கள் உணர முடியும் நீங்கள் பூஜை செய்வதற்கு முன்னே பன்னீரில் கலந்து உங்கள் பூஜை அறை முழுவதும் தெளித்து விட்டு கைகளை தேய்த்து முகத்தில் வைத்துக்கொண்டால் உங்களுக்கு அற்புதமான தெய்வீக நறுமணமும் தெய்வீக ஆற்றல் பெறுவதை நீங்கள் உணர முடியும் இந்த பொடியை தூவும் இடத்தில் எதிர்மறை எண்ணங்கள் வராது எதிர்மறையான விஷயங்கள் எதுவுமே அண்டாது திருஷ்டி உள்பட. இதை நீங்கள் தினமும் எப்போது இறை வழிபாடு செய்கிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் இதைச் செய்யலாம் அதுமட்டுமல்ல தியானம் செய்வதற்கு முன்னாடி இதை கைகளில் தேய்த்து நெற்றியில் பொட்டு போல் வைத்துக் கொண்டு தியானம் செய்தீர்கள் என்றால் அந்த தியான விழிப்புணர்வை மிகப் பெருமளவு ஒரு தெய்வீக ஆற்றலுடன் நீங்கள் உணரமுடியும் லட்சுமி பொடி என்பது லட்சுமி கடாட்சத்தை உங்கள் இல்லத்தில் பெருக்கக் கூடிய அற்புதமான விஷயம் அது மட்டுமில்ல வியாபாரத் தலங்களில் தினமும் காலையும் மாலையும் பன்னீரில் கலந்து நன்றாக தெளித்து விட்டீர்கள் என்றாலே போதும் உங்கள் வியாபாரத்திற்கு ஜனவசியம் வாடிக்கையாளர் வசியம் மிக இயல்பாகவே அதிகரிக்கும் அதன் மூலமாக செல்வச்செழிப்பான தன்மையை நீங்கள் உணரமுடியும் மகாலட்சுமி ஆகர்சனத்தை பயன்படுத்தக்கூடிய இந்த சூட்சுமம் மூலிகையை இலட்சுமி போடி என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.
This Price is Only applicable for Indian Regional Customers!