Description
லட்சுமி குபேர யந்திர Coin
மகா லட்சுமி குபேர படம் ஒரு பக்கமும் மறுபக்கமும் குபேரன் எந்திரமும் தங்க முலாம் பூசப்பட்ட coin யாக தயாரிக்கப்பட்டுள்ளது.
பணப் பெட்டியில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.
லட்சுமி பூஜைக்கு பயன்படுத்தலாம்.
27 coin வைத்து குபேர மந்திரம் சொல்வது குபேர கடாட்சத்தை அதிகப்படுத்தும்.
This Price is Only applicable for Indian Regional Customers!