குபேர விளக்கு
குபேரர் என்றால் செல்வத்தை ஈர்த்து வாரி வாரி வழங்குவார். அப்பேர்ப்பட்ட குபேரரை வணங்குவதன் ஒரு சூட்சமமான விளக்கு ஒன்று உள்ளது அதுதான் குபேர விளக்கு.
உங்கள் இல்லத்திலும் அலுவலகத்திலும் இந்த குபேர விளக்கை வாங்கி வைப்பதன் மூலமாக உங்களுக்கு குபேர தன்மை பெருகும் உங்கள் குடும்பத்திலும் உங்க தொழிலிலும் செல்வ கடாக்ஷம் பெருகும், நம்முடைய வறுமையைப் போக்கும், இயலாமையை போக்கும்.
இதை உடனே வாங்கி எங்கள் வீட்டிலும் உங்கள் அலுவலகத்தில் வைத்து வழிபடுங்கள்.
சிறப்பு:
குபேர கடாக்ஷம் பெருகும்.
குபேரனின் வடிவத்தில் இருப்பது.
குபேர முத்திரையை ஆகர்ஷண சக்தியைக் கொடுக்கும்.
பயன்கள் / பயன்படுத்தும் முறை :
குபேர விளக்கு நமது வாஸ்து என்னையும் அல்லது சுத்தமான நெய்யையும் தாமரையுடன் போடுவது ஒளி வடிவத்தில் குபேரனின் ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.
This Price is Only applicable for Indian Regional Customers!