லட்சுமி குபேர ஆயில் நமது Akshyum Divine Centre ல 12 விதமான மூலிகைகளுடன் ஐந்து விதமான சூட்சம எண்ணெய்களையும், மூலிகைகளையும் கலந்து தருகிறோம்.
இதை உங்க வீட்டில இருக்க கூடிய நெய்யோடு கலந்து வீட்டில் தீபம் ஏற்றுவது மூலமாக உங்க வீட்டுக்கு நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்திகள் வெளியேறும் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் இந்த மூலிகைக்கு கூடிய வாசத்தை நீங்கள் சுவாசிக்க சுவாசிக்க உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதை நீங்கள் வியாழன் வெள்ளி மாலை நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் விளக்கு போடுவது மூலமாக அற்புதமான மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாக பார்க்க முடியும்.
This Price is Only applicable for Indian Regional Customers!