கஸ்தூரி
இந்த பொருள் நமக்கு காசியிலிருந்து பூஜித்து வாங்கி தருகிறோம். எப்படி புனுகு வந்து ஒரு பூனையில் இருந்து வரக்கூடிய ஒரு பொருளோ.அதே மாதிரி கஸ்தூரி என்பது ஒரு மான் இல் இருந்து வரக்கூடிய ஒரு உபகரணம். இதை காசில் இருக்கக்கூடியவை அனைத்து கடைகளிலும் பூஜை செய்து தந்து வருகிறார்கள். நீங்க உங்கள் பணப்பெட்டியில் அல்லது உங்கள் பணப்பையில் வைப்பதும் நீங்க வைத்திருக்கக்கூடிய வசிய மையை தொட்டு வைத்துக் கொள்வது உங்களுக்கு ஒரு நல்ல அற்புதமான வசிய தன்மையை ஏற்படுத்தி தரும்.
மிக சூட்சுமமாக நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே காசியில் கிடைக்கக்கூடிய ஒரு உபகரணம். இதை கோயில் பூஜை செய்து நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம். இதை வியாபார ஸ்தலத்தில் உங்கள் பணப் பையில் வைத்துக் கொள்ளலாம். வியாபாரிகள் இதை கலந்து நெற்றியில் திலகம் இடுவதன் மூலம் வசியத்தை ஏற்படுத்தி தரும். வியாபாரத்தில் வரக்கூடிய எதிர்மறை தடுத்து ஏற்படக்கூடிய தொல்லையிலிருந்து போட்டியில் இருந்து வெளிவருவதற்கு பயன்படக்கூடிய தான் கஸ்தூரி.
This Price is Only applicable for Indian Regional Customers!