கரு மஞ்சல் பவுடர்
கருமஞ்சல் பைரவருடன் தன்மையும் காளி உடைய தன்மையும் தன்னகத்தே இருக்கும். அதையே பூஜை செய்து பொடியாக வைத்து உங்களுக்கு தருகிறோம் இதை நீங்க புனுகு கூட கலந்து நெற்றியில் திலகமிட்டு பயன்படுத்துவதன் மூலமாக ஜன வசியம் தன வசியம் வியாபார வசியம் ஏற்படும்.
மிகப்பெரிய அளவில் உங்களுக்கு மன ரீதியாக தைரியத்தை உருவாக்கி தரக்கூடியதுதான் இந்த கரு மஞ்சள் பொடியே. நீங்க எல்லாம் இடங்களில் கருமஞ்சல் வாங்கிடலாம் ஆனால் கரு மஞ்சள் பொடி நமது Akshyum Divine Centre ல மட்டுமே தரக்கூடிய ஒரு அற்புதமான வசிய பொருள்.
இதை பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைத்துக்கொண்டே இருக்கும் பைரவரின் ஆசிர்வாதம் இருந்தால் கடன் பிரச்சினை மிக விரைவில் மாறும் என்பது தான் இதோட சக்தியே. அதுமட்டுமில்லாமல் தொழில் எதிரிகள் இருந்தாலும் அந்த தடையில் இருந்து வெளிவருவதற்கு இந்த கரு மஞ்சள் பொடி உங்களுக்கு பயன்படும்.
This Price is Only applicable for Indian Regional Customers!