குபேர பிரேஸ்லெட் | Gubera Bracelet
அருட்பெருஞ்ஜோதி செல்வ வளத்தின் அதிபதியாக இருப்பவர் குபேரர் நவநிதிகளும் நாயகனாகவும் வடக்கு திசையின் அதிபதி ஆகவும் இருக்கக்கூடிய குபேரரை சிவ வழிபாட்டில் இணைந்தே நாம் வழிபட வேண்டும் ஏனென்றால் சிவனின் தோழனாக நெருங்கிய நண்பனாக இருக்கக் கூடியவர்தான் குபேரரே அதனால் குபேரரை சிவ சகா என்றும் கூட வேதங்களில் குறிப்பிடுகிறார்கள்.
சிவனையும் சக்தியையும் வணங்கியே குபேர கடாட்சத்தை குபேரர் பெற்றார். குபேர பதவி அவருக்கு கிடைக்க மிக முக்கியமான காரணமாக இருந்த சிவசக்தியை முன்னிட்டு சிவனுக்குரிய அஞ்சு முகத்தையும் சக்திக்குரிய சூட்சும மான ஸ்படிகத்தை யும் தோற்றத்தை இரண்டையும் இணைத்து சிவ சக்தி பிரேஸ்லெட் ஆக குபேர பிரேஸ்லெட் என்ற ஒன்றை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக வெளிப்படுத்தி உள்ளோம்.
ஐந்துமுக ருத்ராட்சமும் இயல்பாகவே செல்வ கடாட்சத்தை கொடுக்கும். குபேரனுக்கு ஐந்து ரூபாய் காயின் வழிபடுவதன் இதன் சூட்சம். ஐந்து முகம் இருக்கக்கூடிய ருத்திராட்சத்துடன் சுத்தமான ஸ்படிகத்தை இணைக்கும் போது ருத்ராட்சம் வெப்பத்தை வெளிப்படுத்தும் ஸ்படிகம் குளுமையை வெளிப்படுத்தும் வெப்பமும் குளுமையும் சேர்ந்து சிவசக்தி ரூபமாக குபேர பிரேஸ்லெட் டை ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
இந்த குபேர பிரேஸ்லெட் டை யாரொருவர் கைகளில் அணிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு சிவசக்தி என்று சொல்லக்கூடிய இடது மூளை வலது மூளை சமநிலையாக செயல்படும். அவ்வாறு செயல்படும் போது செல்வ நிலையான மனநிலையை உருவாக்கிக் கொள்வார்கள். அதன் மூலமாக எதிர்பாராத விதமான பணவரவுகள் காரியத்தடைகள் சரியாகிவிடும் சிவ கடாக்ஷம் சக்தி கடாட்சமும் குபேர பார்வையும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.