குபேர பவுல்
இது குபேரன் வயிறு என்று சாஸ்திரங்களில் சொல்கிறார்கள் இந்த வடிவத்தில் யாரொருவர் தினமும் காசு சேர்த்து வைக்கிறார்களோ அவங்க வீட்ல பணவரவு வந்து அதிகரிக்கும் வியாபாரம் செய்பவர்கள்.
அவங்க தன்னோட டேபிளில் வைத்து தினமும் ஒரு காசை இதற்குள் ஆத்மார்த்தமாக குபேரருக்கு சமர்ப்பிக்க ஆரம்பிச்சு இருந்து அதற்கப்புறம் அந்த காசுகளை எல்லாம் மொத்தமாக எடுத்துக்கொண்டுபோய் திருப்பதி உண்டியலில் போடுவதும் மூலமாக வியாபாரத்தில் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கு சீனர்கள் இதை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் இதை பயன்படுத்த பயன்படுத்த தொடர் பணவரவு அதிகரிக்கும்.
This Price is Only applicable for Indian Regional Customers!