Description
டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட Gold Bracelet இதை போடுவதின் மூலமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஆரா சக்தியானது சுத்தம் செய்யப்படுகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி தரக்கூடியது. திருஷ்டியில் இருந்து வெளிவருவதற்கு உங்களுக்கு உகந்ததாக இருக்கும்.
தொடர்ந்து இதை அணிவதன் மூலமாக உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
செல்லும் இடத்தில் வரக்கூடிய எதிர்மறை விஷயங்களை தடுப்பதற்காக உருவாக்கக் கூடிய ஒரு டைட்டானியம் Bracelet தான் இந்த Gold Bracelet.
This Price is Only applicable for Indian Regional Customers!