Description
பச்சை நிற பணப்பை | Gents Purse
இது பச்சை நிறத்தில் உள்ள தோலில் தயாரிக்கப்பட்டது. இந்த பணப்பையின் உள்ள இதற்குள் பணத்தை ஈர்க்க கூடிய ஒரு எந்திரமும் பணத்தை தங்க வைக்க கூடிய ஒரு எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சூச்சமமான சாவியும் இதற்கு வைத்து தருகின்றோம்.
இதை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.
இந்தப் பணப்பையை புனுகு தடவி பூஜையில் வைத்து மிக சூட்சுமமாக உங்களுக்குத் தருகின்றோம்.
பணப்பை பயன்கள்:
பணப்புழக்கத்தை அதிகரிக்கும்
விரயச் செலவை தடுக்கும்
பணத்தை ஈர்க்கும்
பணத்தை தங்க வைக்கும்