Sale!

ஸ்ரீ ஸ்ரீ குபேர லட்சுமி தீபாவளி கிட் – Star Anand Ram

3,400.00

தீபாவளி கிட் பணத்தை ஈர்க்கும் 27 சூச்சம உபகரணங்கள்

Category: Tags: , ,

Description

“செல்வம் கொழிக்கும்”
🙏ஸ்ரீ ஸ்ரீ குபேர லட்சுமி🙏
தீபாவளி கிட்
(தீப லட்சுமியை வணங்க துவங்கும் நாள் தீபாவளி)

ஆனந்த வணக்கம்,

தீமையை அழித்து நன்மையை தரும் ஒளி நாள் தீபாவளி. ஸ்ரீ குபேர ஸ்ரீமகாலட்சுமி பூஜை சூட்சமமான பொருட்களை வைத்து பூஜை செய்து எந்திர மந்திரங்கள் மூலமாக குபேர பதவியை அடைந்த நாள் தீபாவளி. அந்த நன்னாளை முன்னிட்டு 48 நாட்கள் பூஜையில் வைத்து லட்சத்து எட்டு முறை மந்திர ஆகர்ஷனம் செய்து 27 விதமான சக்தியூட்டப்பட்ட ஆன்மீக சூட்சும பொருட்களை நமது ஸ்ரீ குபேர குருஜி, அக்ஷயம் டிவைன் சென்டர் மூலமாக கடந்த 7 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.

ஸ்ரீ ஸ்ரீ குபேர குருஜியின் தனம் பெருகும் செல்வம் கொழிக்கும் ஸ்ரீ ஸ்ரீ குபேர லக்ஷ்மி வசிய தீபாவளி கிட்

27 விதமான செல்வ வசிய தெய்விக பொருள்கள்

48 நாட்கள் பூஜையில் வைத்து 100008 மந்திர உரு ஏற்றிய சக்திமிக்க சூச்சம பொருள்கள்மேற்கண்ட பொருட்களை வைத்து மந்திரம், இயந்திரங்களால் நாற்பத்தி எட்டு நாட்கள் சக்தியூட்டப்பட்டு உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இதை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நீங்கள் கொடுக்கும் காணிக்கையிலிருந்து அக்ஷயம் டிவைன் சென்ட்ரால் செய்யப்படும். மிகக் குறைந்த விலையில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வழங்க இருக்கின்றோம். உங்கள் பெயர் மற்றும் ராசி நட்சத்திரத்தை கூறி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முன் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை.

செல்வத்தின் அதிபதி ஸ்ரீ குபேரரையும் ஸ்ரீ மகாலட்சுமியையும் போற்றி பாராட்டி நன்றி கூறி சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்.எதை நாம் பார்க்கிறோமோ, வாழ்த்துகிறோமோ, வணங்குகிறோமோ, நன்றி தெரிவிக்கின்றோமோ, வணங்குகிறோமோ அதை நாம் வாழ்வில் அடைந்தே தீருவோம்.

அவ்வாறு செல்வத்தை அடைய ஸ்ரீ குபேர லட்சுமி தீபாவளி கிட் வாங்கி பயன் பெறுங்கள்.

🙏வாழ்க பணமுடன்🙏

தீபாவளி கிட் வாங்குவதற்கு : 78688 68899