Sale!

Brass Vel

960.00

Category:

Brass vel முருகன் வேல் ஒவ்வொரு தமிழனும் தன்னகத்தே வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு காப்புக் கவசதிற்கான ஒரு பொருள் என்றால் அது வேல் தான்.

மருதமலை முருகன் கோயிலில் வைத்து பூஜை செய்த நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம் வேல். ஒவ்வொரு வேலும் ஒரு காப்பாக இருக்கும்.

தமிழர்கள் கையில் வைத்துக் கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியையும் தனக்கு ஒரு பாதுகாப்பாக இருப்பதற்கான உணர்வை உணர முடியும்.

ஒரு முருகன் வேலை கையில் வைத்துக்கொண்டு தினமும் கந்த சஷ்டி கவசத்தை சொல்வதின் மூலமாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு காப்பு உருவாகும் தன்னம்பிக்கை அதிகரிப்பதை நேரடியாகவே நீங்கள் உணரமுடியும் முருகன் வேல் என்பது நமக்குள் இருக்கக்கூடிய சக்தியின் வெளிப்பாடு.

 

This Price is Only applicable for Indian Regional Customers!

Brass Vel
960.00
Scroll to Top