Sale!

Brahma Shasthira Online Workshop

777.00

பிரம்ம சாஸ்திரா வெற்றியின் அக விழிப்பிற்கான ஆன்மீக பயிற்சி

5 + 2 Day’s Online Video Workshop

Category:

பிரம்ம சாஸ்திரா வெற்றியின் அக விழிப்பிற்கான ஆன்மீக பயிற்சி

5 + 2 Day’s Online Video Workshop

பிரம்ம சாஸ்திரம்

பிரம்மம் என்றால் பிறந்ததன் என்றும் இருத்தல் என்று அர்த்தம். ஒவ்வொரு மனிதனும் வெற்றிபெற ஒரு தொடக்கம் வேண்டும் அந்த பழக்கத்தை நான் பிரம்மம் என்று அதை அடைய கடைபிடிக்க வேண்டியது சாஸ்திரம் எனவும் கூறப்படுகிறது.

பிரம்மம் = தொடங்குதல் (வெற்றி)

சாஸ்திரம் = வழிமுறைகள் (விதிமுறைகள்)

ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கு செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளை அனுபவ ஆன்மீக ரீதியாக நமக்கு வழி நடத்துவது இந்த பயிற்சி.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்தி 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வில் வெற்றியை உருவாக்கி தந்த ஸ்ரீ குபேர குருஜி என்றழைக்கப்படும் Dr. ஸ்டார் ஆனந்த் ராமின் நேரடி பயிற்சி இது உங்களின் வாழ்வில் அபரிமிதமான செல்வ செழிப்பை இப்பயிற்சி நிச்சயம் உருவாக்கித்தரும்.

பயிற்சியின் மூலம் என்ன மாறும்

1. எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவருவீர்கள்.

2. மன அழுத்தம் மற்றும் மன பயம் சரியாகும்.

3. அபரிதமான தன்னம்பிக்கை பெருகும்.

4. தோல்விகளில் இருந்து வெளிவர முடியும்.

5. வெற்றிகரமான சாதனையாளர்களுக்கு உரிய வாழ்வினை உருவாக்கலாம்.

Day 1

✅ அகம் பிரம்மாஸ்மி நம்முள் இருக்கும் பிரபஞ்ச ஆற்றலை உணர்த்துதல்

✅ ஏன் எதற்கு இந்த சாதனா

✅ சங்கல்பம்

Day 2
✅ கருவூராரின் பஞ்ச சுத்தி

✅ நூறு நிமிட சாதனை ரகசியம்

✅ தங்க சூரிய தியானம் ( Golden Sunrise Meditation)

Day 3
✅ எண்ணங்கள் – தவிர்த்தல்/ சீர் அமைத்தல்

✅ சுயமாய் வெற்றி பெற செய்ய ஆலோசனை

✅ Don’t Work – Empty Your Mind

Day 4
✅ Greatest Attitude is Gratitude

✅ நன்றி தியானம்

✅ Singing Therapy

Day 5
✅ Tapping Clapping Therapy

✅ Sleep Meditation

✅ R2R with Yourself

Day 6
✅ Feedback and Experience

✅ Group Meditation

Day 7
✅ Question And Answer & Thanks Note

Brahma Shasthira Online Workshop
777.00
Scroll to Top